நீங்கள் வெந்நீரில் குளிப்பவரா? அப்போ கட்டாயம் இத பாருங்க !

வெந்நீரில் குளித்தால் ஆ ண்மைக்குறைவு வருமா?.


 இது ஒன்றும் ஆ பாச பதிவு அல்ல. ஒரு சிலர் குளிர் காலத்தில் மட்டும் அதிகம் குளிரும் என்பதால் வெந்நீரில் குளிப்பார்கள். ஆனால் மேலும் சிலர் கோடை காலங்களில் கூட வெந்நீரில் தான் குளிப்பார்கள். அவர்கள் எல்லாம் கட்டாயம் இந்த பதிவை பார்த்து தெளிவு பெற வேண்டும்.


 குளிர்காலம் வந்துவிட்டதால் நண்பர் ஒருவர் அடிக்கடி சுடுநீரில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார். பின்னர் விஷயம் தெரிந்ததும் சுடுநீரில் குளிப்பதை முற்றிலும் நிறுத்தி கொண்டார். அதாவது, பொதுவாக ஆண்களின் வி ரைப்பை உ டலுக்கு வெளியே உள்ளபடி படைக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு மட்டுமல்ல, எல்லா பா லூட்டிகளுக்கும் இது பொது தான். இதில் யானை, காண்டாமிருகம் போன்ற விதிவிலக்கு உள்ள உ யிரினங்களும் உண்டு.


 இப்படி வி ரைப்பை வெளியே உள்ளதால், உ டலின் சராசரி வெப்பநிலையான 37- 37.5 °C விட வி ரைப்பையின் வெப்பநிலை 5 டிகிரி குறைவாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த வெப்பநிலை தான் உ யிரணுக்கள் உற்பத்தியாக சாதகமான வெப்பநிலை. இல்லையெனில் உ யிரணு உற்பத்தி நடைபெறாமல் போய்விடும்.


 வெந்நீரில் குளிப்பது நமது உ டலுக்கு நல்லது என்றாலும் கூட, ஆண்கள் அடிக்கடி வெந்நீரில் குளிப்பது நல்லதல்ல. ஏனெனில் வெந்நீரின் வெப்பநிலை உ யிரணுக்களை உற்பத்தி செய்யாமல் செய்துவிடும். நண்பர் தொடர்ந்து வெந்நீரிலே குளித்துவந்ததால், உ யிரணு உற்பத்தி குறைவது போல உ ணரவே ம ருத்துவரை அணுகி தெளிவுபடுத்தி கொண்டார். இப்போது நலமாக உள்ளார்.


 வெந்நீரில் குளித்தால் உ டலுக்கு நல்லது தான் அதுவும் எப்போதாவது தான் குளிக்க வேண்டும். எப்போதுமே குளிப்பதாக இருந்தால் இது போன்ற பி ரச்சனைகள் வரும். மிதமான வெப்பநிலையில் குளிக்கலாம். மேலும் உ டல்நிலை சரியில்லாத போது நாம் வெந்நீரில் குளிப்போம் மற்றும் குளிர் காலங்களிலும், மழை காலங்களிலும் வெந்நீரில் குளிக்க நேரிடும். அப்போது நாம் மிதமான சூட்டில் குளித்தால் எந்த வித தொந்தரவும் இருக்காது.


 இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க மற்றும் ஷேர் பண்ணுங்க. மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த "டுடே டிப்ஸ் அண்டு ட்ரிக்ஸ்" என்ற தளத்துடன் இணைந்திருங்கள்.

Post a Comment

0 Comments